Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு… உறுதிப்படுத்திய ஹாமஸ்! | Hamas said Ismail Haniyeh was killed in Tehran

1993 வரை நீடித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரால் ஈர்க்கப்பட்ட இஸ்மாயில் ஹனியே, 1987-ல் ஹமாஸில் சேர்ந்தார். 2017- ல் கலீத் மெஷாலுக்குப் பின் ஹமாஸ் குழுவின் அரசியல் தலைவராக இஸ்மாயில் ஹனியே தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் காரணமாக நாடுகடத்தப்பட்டு துருக்கிக்கும் கத்தாருக்கும் இடையில் தனது நேரத்தை செலவிட்டு ஆலோசனைகளை வழங்கிவந்தார்.

இஸ்மாயில் ஹனியேஇஸ்மாயில் ஹனியே

இஸ்மாயில் ஹனியே

தற்போதைய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது ஈரான் மற்றும் துருக்கிக்கு பயணம் செய்து இராஜதந்திர நடவடிக்கையாக துருக்கி, ஈரான் ஜனாதிபதிகளை சந்தித்தார். ஹமாஸின் போட்டியாளர்கள் உட்பட பல்வேறு பாலஸ்தீனப் பிரிவுகளின் தலைவர்களுடன் இஸ்மாயில் ஹனியே நல்லுறவைப் பேணியதாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு இஸ்ரேலிய ராணுவம் இதுவரை எந்தபதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *