Isreal: `காஸாவில் 2 மில்லியன் மக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும்..!’ – இஸ்ரேல் அமைச்சர் சொல்வதென்ன?| Smotrich says humanitarian aid to Gaza ‘endangering Israel’

எங்கள் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பப்படும் வரை, காஸாவில் இருக்கும் 2 மில்லியன் குடிமக்கள் பசியால் இறக்க நேரிட்டாலும் சரி, காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியை தடுப்பது தார்மீக ரீதியாக நியாயமானதுதான். ஆனால், சர்வதேச சமூகம் அதை அனுமதிக்காது. அதனால்தான் நாம் காஸாவுக்கான உதவிகளை அனுமதிக்கிறோம். நாம் இன்று ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தில் வாழ்கிறோம். எனவே இந்தப் போருக்கான சர்வதேச அங்கீகாரம் தேவை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *