200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இடைக்கால ஜாமின் பெற்று திரைப்படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் …
Jacqueline Fernandez | ரூ.200 கோடி மோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலின் ஆஜராக சம்மன்..
