கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த 33 வயது மணிகண்டன், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நிலையில், அவரின் 2 குடும்பங்களும் குழந்தைகளும் நிர்க்கதியாய் நிற்கும் காட்சி கண்போரை கலங்க வைத்துள்ளது. குடும்பத்தை நிர்க்கதியாய் தவிக்க விட்டு சென்ற கணவனின் இழப்பை இந்த குடும்பம் தாங்குமா? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
சென்னை காவல் ஆணையர் மாற்றம்! – ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியா? | Chennai police commissioner sandeep rai rathore transferred after BSP TN chief Armstrong brutal murder
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச்…
Kharge: `இது போன்ற சூழலில் நீண்ட காலம் வாழ விருப்பமில்லை!’ – நாடாளுமன்றத்தில் எமோஷனலான கார்கே | I don’t wish to live for long in this environment, Mallikarjun Kharge got emotional in rajya sabha
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.பி-யின் இத்தகைய பேச்சு தொடர்பாக சபாநாயகர் ஜெக்தீப் தன்கரிடம் முறையிட்ட கார்கே, “ ‘பரிவர்வாத்’ தொடர்பாக அவர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதைப்…
Lok Sabha Election Results 2024 | தென் சென்னையில் கள நிலவரம் எப்படி உள்ளது? | Anna University | N18V
Lok Sabha Election Results 2024 |தென் சென்னையில் கள நிலவரம் எப்படி உள்ளது? | Anna University | Vote Counting | News18 Tamil…