Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்…’ – சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா | If a politician does not do politics, will he sell golgappas asks gangana

மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய (மக்களவை) தேர்தலில் பிரதிபலித்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதியின் கருத்துக்கு எதிராக நடிகையும், இமாச்சல் பிரதேசத்தின் எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் எக்ஸ் பக்கத்தில்,“அரசியலில், ஒரு கட்சியின் கூட்டணி, ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது. இதை அரசியலமைப்பும் அங்கீகரித்திருக்கிறது.

கங்கனா ரனாவத்கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சி 1907-ல் பிளவுபட்டது. 1971-ல் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. தெரியாமல் கேட்கிறேன்… ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிபூரியா விற்பார். சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும் அவரது செல்வாக்கையும் மதக் கல்வியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ராஜாவே தனது குடிமக்களை சுரண்டத் தொடங்கினால், தேசத் துரோகமே இறுதி மதம் என்று இந்து மதம் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *