Kangana: `டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் என் அம்மாவும் இருந்தார்’- கங்கனாவைத் தாக்கிய CISF காவலர்! | CISF Woman Guard Slaps BJP MP Kangana Ranaut Allegedly Over Her Previous Remarks On Farmers Protest

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “கங்கனா ரனாவத் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர், அத்துமீறியிருப்பது வருத்தமளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கைதும் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *