Kenya Serial Killer | 42 பெண்கள் கொடூரமாக கொ**ல.. குப்பையில் குவியல் குவியலாக உடல்

Crime Time | கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக கொலை செய்த, சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்… கொலையாளியின் வீடு அமைந்துள்ள 100 மீட்டர் தொலைவில் இருக்கும் குப்பைக் கிடங்கில் இருந்து, 9 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன… ஒட்டுமொத்த கென்யாவையே உலுக்கிய சம்பவத்தில் நடந்தது என்ன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *