Crime Time | கேரளா மாநிலம் கண்ணூரில் காருக்கு போடப்பட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த காவலர் பங்க் ஊழியரை கார் பானட்டில் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியிகியுள்ளது. அத்துமீறிய காவலர் மீது கேரள போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன?செய்திகளை த…
Kerala Police | “பெட்ரோல் போட்டா பணம் கொடுக்கணுமா?” கேரள போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன? Crime Time
