Ooty Racecourse: ரூ.822 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்! – பின்னணி என்ன? | ooty racecourse sealed by government officials what happened?

இது குறித்து தெரிவித்த ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், ” ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அமைந்துள்ள சுமார் 52.34 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமான நிலம். மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் நடத்தி வந்தது. 2001 -ம் ஆண்டிலிருந்து முறையாக குத்தகை தொகை செலுத்தவில்லை.

ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஊட்டி குதிரை பந்தய மைதானம்

ஊட்டி குதிரை பந்தய மைதானம்

மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.822 கோடியாக உயர்ந்தது. இது தொடர்பாக மெட்ராஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் குத்தகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை கையகப்படுத்துமாறு வருவாய்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *