ஒடிசா பத்திரிகை தகவலின்படி, ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் இந்த அறையில் இருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மன்னர் அனங்கபீமா தேவ், ஜெகந்நாதருக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் மத்தாஸ் (தங்க நாணயங்கள்) மதிப்பிலான தங்கத்தை நன்கொடையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருவூல அறையில், வெளிப்புற மற்றும் உட்புற என இரண்டு கருவூலங்கள் இருக்கிறது.
Related Posts
சிறுமி உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் தர இயலாதா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
தொடர்புடைய செய்திகள் கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம் வழங்கும் அரசுக்கு,சுவர் இடிந்து விழுந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு 5 லட்சம் தர இயலாதா என உயர்நீதி மன்ற…
PM Candidate: “பிரதமர் பதவிக்கு எனது தேர்வு ராகுல் தான், ஏனென்றால்…" – கார்கே பேட்டி!
மூன்றாவது முறை பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்துவிட்டு களமிறங்கியது பா.ஜ.க. பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலே…
Maharashtra Election 2024: முதல்வர் பதவிக்கு ஷிண்டேயை முன்நிறுத்த பாஜக மறுப்பா? – `பரபர’ மகாராஷ்டிரா | maharashtra assembly election 2024 is bjp refusing to accept shinde as cm candidate?
மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் ஏற்கெனவே…