ஒடிசா பத்திரிகை தகவலின்படி, ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் இந்த அறையில் இருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மன்னர் அனங்கபீமா தேவ், ஜெகந்நாதருக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் மத்தாஸ் (தங்க நாணயங்கள்) மதிப்பிலான தங்கத்தை நன்கொடையாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருவூல அறையில், வெளிப்புற மற்றும் உட்புற என இரண்டு கருவூலங்கள் இருக்கிறது.
Puri Jagannath Temple: 46 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கருவூல அறை! – உள்ளே இருப்பது என்ன? | Odisha Puri Jagannath temple treasury opens after 46 years
