SSC MTS Recruitment | மத்திய அரசில் 8, 326 காலியிடங்கள்: 10ம் வகுப்பு போதுமானது…

SSC MTS தேர்வுகளுக்கு மத்திய தேர்வாணையம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு  கல்வித் தகுதி போதுமானது. மொத்தம் 8, 326 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *