Suresh Gobi: `எனக்கு அமைச்சர் பதவியில் விருப்பமில்லை’ – பதவியேற்ற மறுநாளே விலக சுரேஷ் கோபி விருப்பம் | wanted to get relieved from the Cabinet said suresh gobi

நான் விரைவில் அமைச்சரவையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைவேன் என்று நினைக்கிறேன். திருச்சூர் மக்களுக்காக எம்.பி.யாக சிறப்பாக செயல்படுவேன். எனக்கு படங்களில் நடிக்க ஆசை. நடிக்க ஆர்வமாக இருப்பதால் திரையுலகத்தை விட்டு விலக மாட்டேன். ஆனால், அது தொடர்பாக கட்சி முடிவு செய்யட்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *