`என்கன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் ஆர்டர் ரத்து’ – உள்துறை அமைச்சகம் உத்தரவு
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இரண்டாவது நாளாக தியானத்தை தொடரும் பிரதமர் மோடி!
7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 7ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக குமரி வந்த பிரதமர் மோடி அங்கு, விவேகானந்தர் பாறையின் மீது உள்ள நினைவகத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை வரை இந்த தியானம் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.