Tamil News Live Today: டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ரவி – குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டம்?! | Tamil News Live Today updates dated on 24 08 2024

டெல்லி புறப்பட்டார்ஆளுநர் ரவி..!

ஆளுநர் ரவிஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாளை இரவு மீண்டும் ஆளுநர் சென்னை திரும்புகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *