தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்!
தமிழ்நாட்டு அரசின் தலைமை செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில், புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொழிற்துறை முதன்மை செயலாளராக இருந்த இவர், 2022-ல் நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88