தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று நிறைவடைகின்றன.