Tamil News Live Today: மாணவர்களுக்கு விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி… இன்று மீண்டும் பேசும் விஜய்?! | Tamil News Live Today updates dated on 03 07 2024

த.வெ.க நிகழ்வு… இன்று மீண்டும் பேசும் விஜய்?!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

முதற்கட்ட நிகழ்வில் பேசிய விஜய், `தான் இப்போது பேசுவது இரண்டாம் கட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் சேர்த்து தான்’ எனச் சொல்லி, இரண்டாம் கட்ட நிகழ்வில் பேசப்போவதில்லை என்று மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய நிகழ்வில் நடிகர் விஜய் மீண்டும் மாணவர்கள் மத்தியில் பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *