நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து மர்லியம்பாளையம் பகுதிகளில் அதிக அளவில் குடிசைத் தொழில்கள் உள்ளன. இங்கு தட்டு வடை சில்லரை வியாபாரம் அதிக அளவில் நடைபெறுகிறது செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Thattu Vadai | தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான தட்டுவடை…என்னம்மா ரெடி பன்றாங்க பாருங்க… | #Local18
