Trump: `டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல இரான் சதி?’ – உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்… அமெரிக்கா விளக்கம்! | Iran threat prompted more security at Trump rally as officials warn of potential for copycat attacks

அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காஅமெரிக்கா

அமெரிக்கா

2020-ம் ஆண்டு இராக்கில், இரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய உத்தரவிட்டதிலிருந்து ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக இரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால், ஐ.நா சபையின் இரானிய தூதுக்குழு, “எங்கள் மீது அமெரிக்காவால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் ஒரு குற்றவாளி, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *