UK Election: `உங்களை வீழ விட மாட்டேன்..!’ – அமோக வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண் உமா குமரன் | Thank you to all who placed your trust in me and in the Labour party says uma kumaran

இந்த வெற்றி குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன். நான் எப்போதும் உங்களை வீழ விட மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உமா குமரன் உமா குமரன்

உமா குமரன்

இங்கிலாந்தின் 650 இடங்களில் பாதிக்கும் மேலான இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Centre-left Labour கட்சி 400-க்கும் அதிகமான இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. Centre-left Labour கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *