Union Budget: `காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 30, 31..!’ – மகிழ்ச்சி தெரிவித்த ப.சிதம்பரம் |P Chidambaram point out Nirmala sitharaman introduced congress manifesto ideas in union budget

அதோடு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் கொடுப்பனவுடன் கூடிய பயிற்சித் திட்டத்தை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியதிலும் மகிழ்ச்சி. காங்கிரஸ் அறிக்கையிலுள்ள வேறு சில யோசனைகளையும் நிதியமைச்சர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன். அதில் தவறவிட்ட வாய்ப்புகளையும் விரைவில் பட்டியலிடுகிறேன். மேலும், ஏஞ்சல் வரியை நிதியமைச்சர் ரத்து செய்ததிலும் மகிழ்ச்சி. இதைத்தான் காங்கிரஸ் பல ஆண்டுகளாகக் கோரி வந்தது. இதுவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 31-ம் பக்கத்தில் இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *