UP: `பாஜக உ.பி-யில் சறுக்கியது இதனால்தான்!’ – `10′ காரணங்களைப் பட்டியலிட்ட மாநிலத் தலைமை | Why BJP lost Lok Sabha polls in Uttar Pradesh? State party chief submits 15-page detailed report to PM Modi

இதுபோதாதென்று கடந்த இரண்டு நாள்களாக உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் Vs துணை முதல்வர் உட்கட்சி மோதல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தோல்வியின் முக்கிய காரணங்கள் அடங்கிய 15 பக்க அறிக்கையை மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி டெல்லி தலைமையிடம் சமர்பித்திருக்கிறார்.

மோடி - யோகி ஆதித்யநாத்மோடி - யோகி ஆதித்யநாத்

மோடி – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளிலுள்ள 40,000 பாஜக தொண்டர்களின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தோல்விக்கான 10 காரணங்கள்…

1. மாநிலத்தில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் எதேச்சதிகாரம்.

2. அரசு மீது கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி.

3. கடந்த ஆண்டுகளாக அரசு வேலைத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு.

4. அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தில் பொதுப் பிரிவினருக்கு மாநில அரசின் முன்னுரிமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *