`UPS-ல் உள்ள ‘U’, மோடி அரசின் youturn-களைக் குறிக்கிறது!’ – புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து கார்கே | ‘U’ in UPS stands for Modi government’s U-turns: Kharge on Unified Pension Scheme

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் எக்ஸ் பக்கத்தில், “UPS-ஸில் உள்ள U என்பது மோடி அரசாங்கத்தின் U-டர்ன்களைக் குறிக்கிறது. ஜூன் 4-க்குப் (நாடாளுமன்றத் தேர்தலுக்கு) பிறகு, பிரதமரின் அதிகார ஆணவத்தை விட மக்களின் சக்தி மேலோங்கியுள்ளது.

(சமீபத்தில் மோடி அரசு பின்வாங்கிய திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்.)

Long Term Capital Gain / Indexation (நீண்ட கால மூலதன ஆதாயம்/குறியீடு தொடர்பான பட்ஜெட் திரும்பப் பெறப்பட்டது)

Waqf Bill to JPC (வக்ஃப் மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது)

Broadcast Bill (ஒளிபரப்பு மசோதா திரும்பப் பெறப்பட்டது)

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

Lateral Entry (மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் நேரடி நியமன உத்தரவு திரும்பப் பெறப்பட்டது)

140 கோடி இந்தியர்களை இந்த சர்வாதிகார அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்போம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *