`வேவு பார்க்கும் முயற்சியா?’ – மத்திய அரசின் `Z+’ பாதுகாப்பை ஏற்க மறுக்கும் சரத் பவார்! | Sharad Pawar refuses to accept the Z Plus security offered by the central government
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க சிவசேனாவும், பா.ஜ.க-வும் முயன்று வந்தன. அப்போது முதல்வர் பதவியை யார் வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.…