“பாஜக என்பது வீடியோ கட்சி; அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி..!” – டாக்டர் சரவணன் காட்டம் | Dr saravanan press meet at madurai regarding annamalai speech
டாக்டர் சரவணன் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டன் வெகுண்டெழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைனில் புகார் அளிக்க…