“மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகமே முருகன் மாநாடு..!” – வானதி சீனிவாசன் காட்டம் | Vanathi Srinivasan Interview on Current Political Situation
“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டீர்களே… தமிழ்நாடு பாஜக மீதான வருத்தம்தான் காரணமா?” “அப்படியல்ல, தேசிய பொறுப்பிலும், தொகுதி சார்ந்த பிரச்னைகளிலும் கவனம் செலுத்துகிறேன். எனவே…