தூய்மைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினாரா பேரூராட்சி தலைவர்?- குற்றச்சாட்டும் விளக்கமும்! | allegation against jegathala dmk chairman and her clarification
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை…