`வயசாகிப்போய், பல் விழுந்த பிறகும் நடிப்பதில்லையா?!’ – ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி
தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு எழுதிய `கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் “முதல்வர் பதவியை கட்டிக் காக்க…