`ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே மத்திய அரசிடம் திமுக மண்டியிட்டுள்ளது' – டிடிவி தினகரன்
தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார். டிடிவி…