`ஆயுள் தண்டனை… ரூ.10 லட்சம் வரை அபராதம்!’ – சட்டப்பேரவையில் நிறைவேறிய மதுவிலக்கு திருத்த மசோதா | TN govt make changes in alcohol prohibition act, passed bill

அமைச்சர் முத்துசாமிஅமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

இதுமட்டுமல்லாமல், இத்தகைய குற்றங்களைச் செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களைச் செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறான, அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திருத்த மசோதா இறுதியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *