கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுப்ரியர் ஒருவர் சரக்கு கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடினார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறசெய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
TN Fact Check வாட்ஸ் அப் சேனல் அறிமுகம்..! | Introduction of TN Fact Check WhatsApp Channel..!
அதில், சமூக ஊடகங்களில் வெளியாகும் வெறுப்புப் பிரசாரங்கள் மற்றும் போலிச் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, குறிப்பிட்ட க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் இணைந்து கொள்ளலாம்’…
“சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!" – ஆளுநர் சந்திப்புக்குப் பின் தமிழிசை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை…
சென்னை காவல் ஆணையர் மாற்றம்! – ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியா? | Chennai police commissioner sandeep rai rathore transferred after BSP TN chief Armstrong brutal murder
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச்…