‘ஓயாத சலசலப்பு?’ – தமிழிசையின் திடீர் டெல்லி பயணம்! | Tamilisai Soundararajan went to Delhi at the time of party issues

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “அண்ணாமலை, தமிழிசை இடையேயான பிரச்சனை இன்னும் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக முன்னாள் தலைவர் தமிழிசைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்து வருகிறார். இதையடுத்துதான் டெல்லிக்கு செல்ல முடிவு எடுத்தார். அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் குறித்தும் தமிழக பாஜகவில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் விரிவாக பேச இருக்கிறார். இது அண்ணாமலை தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டெல்லியில் ஆட்சி அமைப்பு, பதவியேற்பு விவகாரங்கள் முடிவுக்கு வந்திருப்பதால், இனி கட்சி விவகாரங்கள் சூடுபிடிக்கும்.!” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *