கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: “இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” – சொல்கிறார் முதல்வர் | kallakurichi illicit liquor issue tamilnadu cm stalin reaction

மேலும், எஸ்.பி, மதுவிலக்குப் பிரிவு அமலாக்கத்துறை அதிகாரிகம் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் உயிரிழப்புகள் கள்ளகுறிச்சி மாவட்டத்தை பதறவைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

முதல்வர் ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *