`சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்தால்..!’- Kangana Ranaut விவகாரத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி | If security personnel start taking law in their hands none of us can be safe, Shabana Azmi said in kangana row

சம்பவம் நடத்த அடுத்தநாளே, அந்தப் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்று சக நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்திருக்கிறார்.

ஷபானா ஆஸ்மி - கங்கனா ரனாவத்ஷபானா ஆஸ்மி - கங்கனா ரனாவத்

ஷபானா ஆஸ்மி – கங்கனா ரனாவத்

இதுகுறித்து ஷபானா ஆஸ்மி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கங்கனா ரனாவத் மீது எனக்கு எந்த அன்பும் இல்லை. ஆனால், இந்த அறை விவகாரத்தின் கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. பாதுகாப்பு பணியாளர்கள் சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்தால், யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *