`தந்தை’ படையின் டோர் டு டோர் ஃபார்முலா – அருண் நேருவுக்கு ஆர்ப்பரிக்கும் வெற்றி சாத்தியமானது எப்படி? | perambalur result and political calculation behind that

‘வலு’வான வேட்பாளராக இருந்தாலும், தொகுதியில் அவரது கட்சிக்கோ, பா.ஜ.க-வுக்கோ செல்வாக்கு இல்லாதது, கடந்தமுறை எம்.பி-யாக எதையும் சாதிக்காமல் கோட்டைவிட்டது உள்ளிட்ட மைனஸ்களால், ஐ.ஜே.கே பாரிவேந்தரால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தொகுதியில் உள்ள இளம்தலைமுறையினரை குறிவைத்து பிரசாரம் மேற்கொண்டு கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதோடு, நான்காம் இடத்தையும் பிடித்திருக்கிறார், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான தேன்மொழி.

பெற்ற வாக்குகள்:

தி.மு.க வேட்பாளர் அருண் நேரு : 6,03,209

அ.தி.மு.க வேட்பாளர் சந்திரமோகன் : 2,14,102

ஐ.ஜே.கே (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளர் பாரிவேந்தர்: 1,61,866

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி : 1,13,092

வாக்கு வித்தியாசம் : 3,89,107

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *