சிவகாசி பட்டாசு ஆலை சங்கத்தினர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்துரையாடல், சிவகாசியில் தனியார் இடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும், பட்டாசு ஆலைக்கு நேரில் சென்ற அவர், பாதுகாப்பான முறையில் பட்டாசு தயார் செய்வது, பட்டாசு தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
Related Posts
“முல்லைப் பெரியார் அணை உடைந்தால் கோர்ட்டுகள் பதில் சொல்லுமா?” – சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு | central minister suresh gopi speech about Mullai periyaru dam
மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி முல்லைப்பெரியார் அணை உறுதியாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் தமிழகம் கூறிவருகிறது. நீதிமன்ற உத்தரவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் அணை…
NEET: `தேர்வின் புனிதம் மீறப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை… மறுதேர்வு கிடையாது!’ – உச்ச நீதிமன்றம் | Supreme court clearly said there is No NEET Re test
மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான நாள்முதல், வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு முறைகேடுகள்…
Chennai Rain | சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி!
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை. நுங்கம்பாக்கம், அம்பத்தூர், தி.நகர், வடபழனி, வில்லிவாக்கத்தில் மழை