`தமிழ்நாடு, கேரளா என தென்னிந்தியாவில் புதிய அரசியல் அடித்தளம்’ – NDA கூட்டத்தில் மோடி | NDA has strengthened the foundation for new politics in south india, PM Modi said in NDA meeting at delhi

அவர்கள் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கூறிவந்தனர். இனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர்கள் பேசுவதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கேட்க முடியாது என்று நம்புகிறேன். ஆனால், 2029-ல் அவர்கள் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பற்றி பேசுவார்கள். நாடு அவர்களை மன்னிக்காது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சியில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்தும். நாட்டுக்காகப் பணியாற்ற முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் என்னைத் தொடர்புகொள்ளலாம். நான் இருப்பேன். நாட்டுக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *