நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார் என ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் சிலர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
Related Posts
Magudam Awards 2024 | திருமா அய்யா Phoneபண்ணி வாழ்த்து சொன்னாரு – Sivakarthikeyan | Amaran
Magudam Awards 2024 | திருமா அய்யா Phoneபண்ணி வாழ்த்து சொன்னாரு – Sivakarthikeyan | AmaranMagudam Awards 2024 | Favorite Hero Of The…
Kanwar Yatra: உணவகங்களில் பெயர்ப்பலகை… உ.பி-யில் யோகி சர்ச்சை உத்தரவும் பின்னணியும்! | The owners of all eateries on kanwar yatra route in uttar pradesh should display their names
‘நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை இது’ என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியும், ‘அரசால் கட்டவிழ்த்துவிடப்படும் மதவெறி இது’ என்று காங்கிரஸ்…
“இந்தியா கூட்டணியின் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது!” – துரை வைகோ
ஆனால், மத்தியில் பிஜேபி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பிற்கு இன்னும் 48 மணி நேரம் பொறுத்திருக்க வேண்டும். பிறகுதான் சொல்ல முடியும். துரை…