`தென்னிந்தியாவில் 7 முறை வெற்றிபெற்ற ஒரே தலித் எம்.பி நான்தான்; ஆனாலும் Cabinet-ல்.!’- பாஜக MP வேதனை | Karnataka 7 time Dalit MP Ramesh Jigajinagi asks why BJP did not made him as cabinet minister

பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகிபாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி

பாஜக எம்.பி ரமேஷ் ஜிகஜினகி

நான் எனக்காக அமைச்சரவைப் பதவியைத் தேடவில்லை. ஆனால், நான் எனது தொகுதிக்குத் திரும்பியபோது பலரும் என்னை விமர்சித்தனர். பா.ஜ.க தலித்களுக்கு எதிரானது என்று பல பேர் என்னை முன்பே எச்சரித்திருக்கின்றனர். மத்திய அரசில் நான் அமைச்சராக வேண்டும் என்று மக்களிடமிருந்து அழுத்தம் வருகிறது. இது நியாயமா, அநியாயமா…” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ரமேஷ் ஜிகஜினகி, கர்நாடகாவின் சிக்கோடி தொகுதியிலிருந்து மூன்று முறை, பிஜப்பூர் தொகுதியிலிருந்து நான்கு முறை என மொத்தம் ஏழு முறை எம்.பி-யாக வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *