நாகை: கைகொடுத்த கூட்டணி பலம்; தூக்கிக் கரை சேர்த்த எளிமை – மீண்டும் `செங்கொடி!’ ஏறியது எப்படி? |cpi candidate Selvaraj won in Nagapattinam lok sabha constituency

கார்த்திகா வெளியூரை சேர்ந்தவர் என்றாலும், சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் மக்களோடு நின்றார். தொகுதி மக்களிடம் நெருக்கமானார். இதெல்லாம் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையும், டீசன்ட்டான வாக்கையும் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. வலுவில்லாத அதிமுக, அசுர பலத்துடன் இருந்த திமுக கூட்டணி இவை சிவந்தமண்ண்ணில் வை.செல்வராஜுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க காரணமானது. எளிமையாக, பாடல்கள் பாடி மக்களை மட்டுமல்ல வாக்குகளையும் கவர்ந்தார். இதனால் சிரமம் ஏதும் இல்லாமல் எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.

பெற்ற வாக்குகள்

வை.செல்வராஜ்- இந்திய கம்யூனிஸ்ட் : 4,65,044

சுர்ஜித் சங்கர்- அதிமுக : 2,56,087

கார்த்திகா – நாம் தமிழர் கட்சி : 1,31,294

ரமேஷ்கோவிந்த் – பாஜக : 1,02,173

வை.செல்வராஜ் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *