`பின்வாசல் வழியே IAS ஆனாரா ஓம் பிர்லா மகள்?!’ – முதல் முயற்சி வெற்றியும் மீண்டும் கிளம்பிய விவாதமும் | Daughter of om birla how clears UPSC exam in first attempt, social media debates

இப்படியிருக்க, நீட் விவகாரம் வெடித்துக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா தேர்ச்சி குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது. அதில், X சமூக வலைதளப் பயனர் ஒருவர், “நம்பர் ஒன் சர்வாதிகாரி சபாநாயகர் ஓம் பிர்லாவின், மாடலிங் மகள், திடீரென்று ஐ.ஏ.எஸ் தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் ஆனார். நீட் தேர்வை நடத்தும் ஏஜென்சி போல யூ.பி.எஸ்.சி-யும் ஊழல் செய்திருக்கிறதா… இதையும் விசாரிக்க வேண்டுமா?” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஓம் பிர்லா - அஞ்சலி பிர்லாஓம் பிர்லா - அஞ்சலி பிர்லா

ஓம் பிர்லா – அஞ்சலி பிர்லா

மேலும், மற்றொரு நபர், “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா, யூ.பி.எஸ்.சி தேர்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார். யூ.பி.எஸ்.சி நீட் வழியில் செல்கிறதா?” எனப் பதிவிட்டிருக்கிறார். இவ்வாறு, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பிவருகின்றனர். முன்னரே இதற்கு அஞ்சலி பதிலளித்துவிட்ட நிலையில், நீட் தேர்வு மோசடி விவகாரத்தின் நீட்சியாக தற்போது மீண்டும் அஞ்சலி பிர்க்லா குறித்து சமூக வலைதளங்களின் பேசப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *