பிரதமர் மோடி, அமித் ஷா இன்று தமிழ்நாடு விசிட்… அரசியலா… ஆன்மிகமா?! | Modi’s Tamil nadu Visit.. spiritual or Political?

பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் ‘தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்” என சாடியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸார் சிலர், “இது ஆன்மிக பயணம் அல்ல, அரசியல் நாடகம். முதற்கட்ட பிரசாரம் முடிந்த பிறகு தமிழர்கள் குறித்தும் தமிழ்நாடு குறித்து அவதூறாக பேசிவிட்டு அதை தொடைக்க இப்போது தமிழகம் வந்திருக்கிறார். வந்துவிட்டு தமிழ்நாடு வந்தால்தான் மனநிறைவாக இருக்கிறதென ட்வீட் செய்வார்கள்” என்றனர்.

மோடி, அமித்ஷாமோடி, அமித்ஷா

மோடி, அமித்ஷா

அரசியல் நோக்கர்கள் சிலர், “மோடி, அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் அரசியலா ஆன்மிகா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு மதுரை, திருச்சி, ராமேஸ்வரம் என ஆன்மிக பயணம் மேற்கொண்டார் மோடி. தேர்தல் சமயத்தில் பிரசாரத்துக்கு பலமுறை வந்து சென்றார். இப்போது தேர்தல் முடிந்தபிறகும் வருகிறார் என்றால் தமிழ்நாட்டோடு பிரதமர் பிணைப்போடு இருக்கிறார் என காண்பிக்கும் திட்டமாகக் கூட இருக்கலாம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *