இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Related Posts
தூத்துக்குடி: குறைவான அரசு பேருந்து வசதி… ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்! – தீர்வு?! | Article about bus unavailable in tuticurin village area
மேலும் கருங்குளம், செய்துங்கநல்லூர் போன்ற ஊர்களில் வசிக்கும் பலர் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைக்குச் செல்கின்றனர். இப்படி தூத்துக்குடிக்கு வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை…
தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காதுன்னு அண்ணாமலை சொல்றாரே தொடர்பான கேள்விக்கு OPS சொன்ன பதில்
தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காதுன்னு அண்ணாமலை சொல்றாரே அது தொடர்பான கேள்விக்கு OPS சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா… கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி!
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு ரூ.40,000…