இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மணிப்பூர்: முதல்வர் கான்வாய்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்- கண்டனம் தெரிவித்த முதல்வர்| Manipur | Manipur CM Biren Singh convoy fired by some people
![](https://thanthinews.com/wp-content/uploads/2024/06/vikatan2F2024-062Fb1321c88-a974-4429-bc0c-8449cc4b7e5e2FGPtV75_XMAAQ4Kj.jfif.png)