`மாநில அரசுமீது அதிருப்தி இருந்தும், அதை எங்களால் வெற்றியாக மாற்றமுடியவில்லை!’ – வானதி `வருத்தம்’ | bjp mla vanathi srinivasan sbout tn lok sabha election results

அந்தச் சாதனையைப் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பு மூலம் பா.ஜ.க மோசடி செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். இது மட்டுமல்ல தேர்தல் பிரசாரத்திலும் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள், இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்பது போன்ற பல பொய்களை காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறிதான் ஜனநாயக நாட்டில் பிரதமர் தலைமையில் ஆட்சியமைக்கிறோம்.

வானதி சீனிவாசன்வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட கூட்டணி சார்பாக வாக்குகள் சென்றிருக்கின்றன. மாநில அரசின்மீது மக்களுக்கு அதிகமான அதிருப்தி இருந்தாலும் கூட அதை வெற்றியாக மாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க தலைமை ஆலோசனைக் கூட்டம் நடத்துவது இயல்பு. அதைதான் கட்சி அறிவித்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *