ரத்த தானம், நலத்திட்ட உதவிகள், மரக்கன்று… சத்தியமூர்த்தி பவனில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா! | Rahul Gandhi 54th Birthday Celebration at Sathyamurthy Bhavan

சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது..!

Published:Updated:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *