வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி; திமுக எம்.பி-யுடன் காரில் ஆயுதங்களோடு சென்ற நிர்வாகி! | stir over weapons in the cars that followed dmk mp car

ஆனாலும் காரில் வந்தவர்களையும், கார்களையும் பறிமுதல் செய்து தலையாமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். பறிமுதல் செய்த கார்களை ஸ்டேஷனிலேயே நிறுத்தி வைத்துள்ளார். கார்கள் யாருடையது, முறையான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்த பிறகு கார்களை விடுவிப்பதாக தி.மு.க நிர்வாகிகளிடம் டி.எஸ்.பி தெரிவித்துள்ளார்” என்றனர். இந்த சம்பவம் மன்னார்குடி அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிதுரைகாஞ்சிதுரை

காஞ்சிதுரை

இது குறித்து ஒன்றிய செயலாளர் சித்தேரி சிவாவிடம் பேசினோம். “தேர்தல் பிரசாரத்தின்போது ராஜேந்திரன் தரப்புக்கும், காஞ்சிதுரை தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தற்போதும் ராஜேந்திரன் தாக்குவார் என கருதியதால் தன் ஆரவாளர்களுடன் ஆயுதங்களை எடுத்து வந்துள்ளார். போலீஸ் வந்து காரில் வந்தவர்களை அழைத்து சென்றனர். கார்களையும் பறிமுதல் செய்தனர். நாங்களும் இது குறித்து பேசிவிட்டோம். மற்றபடி பிரச்னை ஒன்றும் இல்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *