Crime Time | NO Permit NO Rules – இஷ்டம் போல ஓடும் மினி பஸ்கள்

video_loader_img
Crime Time | NO Permit NO Rules - இஷ்டம் போல ஓடும் மினி பஸ்கள் - உருட்டு கட்டைகளுடன் உறைந்த பயணிகள்

Crime Time | காரைக்குடியில் மினி பேருந்துகளை பர்மிட் இல்லாத வழித்தடங்களில் இஷ்டம் போல இயக்குவதால் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது உருட்டு கட்டைகளுடன் வலம் வரும் இவர்கள் மினி பேருந்துகளை மறித்து சண்டையிடுவதால் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *